(திரோபாவம்)
மண் ஒன்று தான் பல நற்கலம் ஆயிடும்
உண்ணின்ற யோனிகள் எல்லாம் ஒருவனே
கண் ஒன்று தான் பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ் வண்ணமாகி நின்றானே!
மண்ணொன்று தான்பல நற்கல மாயிடு
முண்ணின்ற யோனிக ளெல்லா மொருவனே
கண்ணொன்று தான்பல காணுந்த னைக்காணா
வண்ணலு மவ்வண்ண மாகிநின் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-105)
No comments:
Post a Comment