(திருக்கோயிலிழிவு)
முன்னவனார் கோயில் பூசைகண் மூட்டிடின்
மன்னரக்குத் தீங்கு உள வாரி வளங் குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத்தானே!
முன்னவனார் கோயில் பூசைகண் மூட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரிவளங் குன்றுங்
கன்னங் களவு மிகுந்திடுங் காசினி
யென்னரு நந்தி யெடுத்துரைத் தானே.
(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல்-183)
No comments:
Post a Comment