Monday, April 4, 2016

அகத்தியர் திருமந்திரம்-152

இன்புறு நாடி இருவரும் சந்தித்துத்
துன்புற பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின் முன் தோற்றிய
தொன்புற நாடி நின்று ஓதலுமாமே!

இன்புறு நாடி யிருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்திற் றோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் றோற்றிய
தொன்புற நாடிநின் றேதலு மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-152)

No comments:

Post a Comment