(தீர்த்தம்)
தளி அறிவாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளி அறிவாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கிலும் வாய்க்கும்
தெளிவு அறிவாளர் தம் சிந்தை உள்ளானே!
தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றுங்
குளியறி வாளர்க்குக் கூடவு மொண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கிலும் வாய்க்குந்
தெளிவறி வாளர்தஞ் சிந்தையுள் ளானே.
(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல் 175)
No comments:
Post a Comment