இட்டார் அறிந்திலர் ஏற்றவர் கண்டிலர்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் எம் மாயையின் கீழ்மை எவ்வாறே!
இட்டா ரறிந்தில ரேற்றவர்
கண்டிலர்
தட்டா னறிந்து மொருவர்க்கு முரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனு மங்குளன்
கெட்டேனெம் மாயையின் கீழ்மையெவ் வாறே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-151)
No comments:
Post a Comment