Sunday, April 3, 2016

அகத்தியர் திருமந்திரம்-135

(கெற்பைக் கிரியை)

உடல் வைத்த ஆறும் உயிர் வைத்த ஆறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கி
கடை வைத்த ஈசனைக் கை கலந்தேனே!

உடல்வைத்த வாறு முயிர்வைத்த வாறு
மடைவைத்த வொன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியு ளங்கி
கடைவைத்த வீசனைக் கைகலந் தேனே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-135)

No comments:

Post a Comment