Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-107

(அநுக்கிரகம்)

உச்சியில் ஓங்கி ஒளி திகழ் நாதத்தை
நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமனில்லை
விச்சும் விரிசுடர் மூன்று உலகுக்கும்
தைச்சும் அவனே சமைக்க வல்லானே!

உச்சியி லோங்கி யொளிதிகழ் நாதத்தை
நச்சியே யின்பங்கொள் வார்க்கு நமனில்லை
விச்சும் விரிசுடர் மூன்று முலகுக்குந்
தைச்சு மவனே சமைக்கவல் லானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-107)

No comments:

Post a Comment