(அநுக்கிரகம்)
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்து உற்றதெல்லாம் வனைவன்
குசவனைப் போல் எங்கள் கோன் அந்தி வேண்டில்
அசையில் உலகமது இதுவாமே!
குசவன் றிரிகையி லேற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போலெங்கள் கோனந்தி வேண்டி
லசையி லுலக மதுவிது வாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-108)
No comments:
Post a Comment