Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-109

(அநுக்கிரகம்)

விடை உடையான் விகிர்தன் மிகு பூதப்
படை உடையான்  பரி சேய் உலகாக்கும்
கொடை உடையான் குணமே குணமாகும்
சடை உடையான் சிந்தை சார்ந்து நின்றானே!

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேயுல காக்குங்
கொடையுடை யான்குண மேகுண மாகுஞ்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-109)

No comments:

Post a Comment