(அநுக்கிரகம்)
உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும்
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம்
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே!
உகந்துநின் றேபடைத் தானுல கேழு
முகந்துநின் றேபடைத் தான்பல வூழி
யுகந்துநின் றேபடைத் தானைந்து பூத
முகந்துநின் றேயுயி ரூன்படைத் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-110)
No comments:
Post a Comment