அருணகிரிநாதரின்
"கந்தரனுபூதி" காப்பு பாடல்:
நெஞ்சம் கனகல்லு
நெகிழ்ந்து உருகத்
தஞ்சத் அருள்
சண்முகனுக்கு இயல் சேர்
செஞ்சொல் புனைமாலை
சிறந்திடவே
பஞ்சக் கரவானை பதம்
பணிவாம்.
(கல் போன்ற நெஞ்சம்
நெகிழ்ந்து உருகி, தஞ்சம் என வந்தவருக்கு
அருள் புரியும் சண்முகனுக்கு, இலக்கியம் சேர்ந்த செந்தமிழ்
சொற்களால் தொடுக்கப்பட்ட இந்தக் கவி மாலை (இந்த கந்தரனுபூதி) சிறந்திடவே, ஐந்துகரத்தானை அவன் பாதம் பணிந்து வணங்குவோம்.)
**
No comments:
Post a Comment