கந்தபுராணம்
(வடமொழியிலும், தமிழிலும்)
கந்தபுராணம் என்பது
கந்தனைப் பற்றிய புராணம்; இதை வியாசர் இயற்றி
உள்ளார்; ஒரு லட்சம் பாடல்களைக் (கிரந்தங்களை) கொண்டது;
இது ஆறுமுகக் கடவுளின் பெருமைகளைச் சொல்கிறது:
இந்த கந்தபுராணத்தில்
ஒரு பகுதியான 'சங்கர சங்கிதை' என்ற ஒரு கண்டத்தை மட்டும், காஞ்சீபுரத்தைச் சேர்ந்த
குமரகோட்டத்து அர்ச்சகரும், சுப்பிரமணிய கடவுளின் அருள்
பெற்றவருமான, "கச்சியப்ப சிவாச்சாரியார்" தமிழில்
மொழி பெயர்த்து பாடினார்; இந்த தமிழ் கந்தபுராணமானது மொத்தம்
12,000 செய்யுள்களைக் கொண்டது;
**
அருமையான் பதிவுகள். வாழ்த்துகள்
ReplyDeleteஇதேபோன்ற சிருமுயர்சியை நானும் மேற்கொண்டுள்ளேன்
நண்பர்களே கீழ்க்கண்ட எனது வலைத்தளங்களில் உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வுசெய்து படித்துப் பயன்பெறுங்கள். https://avanarulale.com
https://avanarulale.blogspot.com -- இரவிக்குமாரின் பக்கங்கள்
list of blog pages 1. கந்தபுராணம் 2. சிறுகதைகள் 3.சித்தமருத்துவம் 4.ஆன்மஏணி 5.கவிதைகள்(under construction)
https://kanthapuranam.blogspot.com -- கந்தபுராணம்
கந்தனின் பெருமைகளை கந்தபுராணம் கதைவடிவில் சொல்லும் சிறிய முயற்சி
https://sirukathaigalpakkam.blogspot.com/ --- சிறுகதைகள்
https://ravikumardba2.wixsite.com/avanarulaalemedicine -- சித்தமருத்துவம்
(siddha medicine services available from me)
https://aanmaeni.blogspot.com -- ஆன்மஏணி (Lift for a Soul in search of TRUTH ) ஆன்மசாதனத்தில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு சீவனுக்கும் ஊக்கம்தரக்கூடிய ஒரு அரும்மருந்துப் பெட்டகம்
https://aanmeeka-kavithaikal.blogspot.com -- கவிதைகள் ( ஆன்மாவின் வரிகள் )
under construction….. விரைவில் வரும்...
RAVIKUMAR P
ravikumar.writerpoet@gmail.com
PH: 7904313077, 9841189033
https://www.amazon.in/dp/B08GYRM15S/ref=sr_1_1?dchild=1&keywords=kantha+puranam&qid=1598668864&s=digital-text&sr=1-1 நண்பர்களே *(கந்தபுராணம்)கந்தன்கதை கிண்டில் பதிப்பாக * வண்ணப்படங்கள் இணைக்கப்பட்டு வெளிவந்துள்ளது. கந்தன்விருந்து மற்றும் தாரகன்,பானுகோபன், சிங்கமுகன்,சூரபன்மன் ஆகியோரின் போர்க்களக் காட்சிகள் இதுவரை இல்லாத அருமையான டிஜிட்டல் வண்ணப்படமாக இணைக்கப்பட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கந்தபுராணத்திற்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும் நீங்காத தொடர்பு இருக்கின்றது என்பதை உணர்த்த வல்ல இந்தக் கதையை நீங்களும் படித்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு புண்ணிய பலன்களைப் பெறுவீர்களாக. வாசித்தவர்கள் தங்கள் கருத்துக்களை கிண்டில் வலைத்தளத்தில் பதிவுசெய்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி – எழுத்தாளர் இரவிக்குமார்
ReplyDelete